நிழற்படம் இல்லை

மகேந்திரா.எஸ்:
(டாக்டர் எஸ்.மகேந்திரா)

பெயர்: எஸ்.மகேந்திரா
பிறந்த இடம்: மாத்தளை
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • கண்ணீர்த் துளிகள் - 1995
  • கண்ணீர்த் தாரகைகள்

கட்டுரைத் தொகுப்பு:

  • ஞானம்மா கூட்டிணைக்கப்பட்ட ஆராய்ச்சிப் பண்ணை

இவர்பற்றி:

  • இவர் தனது ஐம்பதாவது வயதில் அமரராகிவிட்டார்.